தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ கேரளா பிளாக் அல்வா

 கேரளா பிளாக் அல்வா

 கேரளா பிளாக் அல்வா


ADDED : ஜன 31, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

இந்த வாரம் கேரளாவில் பிரபலமான, 'பிளாக் அல்வா' என்று அழைக்கப்படும், தேங்காய் பால் அல்வாவை செய்யலாம். இது, கோழிக்கோடு பாணியில், உருளியில் கிளறி செய்யப்படும் புகழ்பெற்ற பேக்கரி வகை உணவாகும்.

தேவையான பொருட்கள்

l தேங்காய் பால் - 2 கப்

l அரிசி மாவு - கால் கப்

l நாட்டு சர்க்கரை - ஒன்றரை கப்

l முந்திரி பருப்பு - 20

l நெய் - ஒரு கப்

செய்முறை

l தேங்காய் பால், நாட்டு சர்க்கரை, அரிசி மாவு கரைத்து, அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும்.

l பின், சிறிது சிறிதாக நெய் சேர்க்க வேண்டும்.

l அல்வா பதம் வரும் வரை கிளறி கொண்டே முந்திரி பருப்பு, நெய் சேர்த்து கிளறி, இறக்கினால் பிளாக் அல்வா தயார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us