sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ ஆ ந்திரா காரத்துக்கு இணையாக கா ரைக்குடி இறால் கிரேவி

ஆ ந்திரா காரத்துக்கு இணையாக கா ரைக்குடி இறால் கிரேவி

ஆ ந்திரா காரத்துக்கு இணையாக கா ரைக்குடி இறால் கிரேவி


ADDED : ஆக 22, 2025 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2025 11:20 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடி உணவு என்றால், ஆந்திராவுக்கு நிகரான காரத்துக்கு பஞ்சம் இருக்காது. சைவம், அசைவம் உணவு வகைகளின் ருசி வேற லெவலில் இருக்கும்.

செய்முறை  முதலில், இறாலில் உள்ள நரம்புகளை நீக்கி, நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

 பின்னர் ஒரு கடாயில் சோம்பு, மிளகு, சீரகம், மிளகாய் வத்தல், கொத்தமல்லி போன்றவற்றை லேசாக வறுத்துக் கொள்ளவும்.

 சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். நன்கு அரைக்க முடியவில்லையென்றால், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இப்போது இறால் மசாலா செய்வதற்கான மசாலா ரெடி.

 இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, இலவங்கப்பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

 இதனுடன் தக்காளி சேர்த்து குறைவான வெப்பத்தில் ஒரு 10 நிமிடங்கள் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

 நன்கு வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.

 கடைசியாக இறாலை சேர்த்து ஒரு 10 முதல் 15 நிமிடங்கள் வதக்கி எடுத்தால் போதும். சுவையான காரைக்குடி ஸ்பெஷல் இறால் கிரேவி ரெடி

- நமது நிருபர் - .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us