sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/ ரம்ஜான் ஸ்பெஷல் மக்கான் கீர்

 ரம்ஜான் ஸ்பெஷல் மக்கான் கீர்

 ரம்ஜான் ஸ்பெஷல் மக்கான் கீர்


ADDED : பிப் 21, 2026 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 04:19 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: இனிப்பு என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். ரம்ஜான் நோன்பு காலத்தில், பல ரம்ஜான் இனிப்பு வகைகள் விற்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு ரம்ஜானுக்கு வீட்டிலேயே எளிய முறையில் சுவையான மக்கான் கீர் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

மக்கான் (தாமரை விதை) - 100 கிராம்

பால் - 500 மில்லி

சர்க்கரை - 50 கிராம்

ஏலக்காய் துாள் - அரை தேக்கரண்டி

முந்திரி - 10 முதல் 12 பொடியாக நறுக்கியது

பாதாம் - 10 முதல் 12 பொடியாக நறுக்கியது

நெய் - 1 ஸ்பூன்

செய்முறை

முதலில் மக்கானை வாணலியில் நெய்யில் வறுத்து எடுத்து, தனியாக ஒரு பாத்தரத்தில் வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து, அதில் வறுத்த மக்கானை சேர்க்கவும். இந்த பால் கெட்டியாகும் வரை, நன்றாக கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் அடுப்பை மீடியமில் வைத்து, சர்க்கரை, ஏலக்காய் துாள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

கடைசியாக முந்திரி, பாதாமை சேர்த்து கலக்கி இறக்கினால், சுவையான மக்கான் கீர் தயார்.

இதனை சூடாகவும் அல்லது குளிர்வித்தும் சாப்பிடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us