sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

துாயமல்லி காரசேவு

/

துாயமல்லி காரசேவு

துாயமல்லி காரசேவு

துாயமல்லி காரசேவு


ADDED : அக் 18, 2025 04:40 AM

Google News

ADDED : அக் 18, 2025 04:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரும்பு, சுண்ணாம்பு சத்து, வைட்டமின் ஏ, பி, இ, புரதம் உட்பட அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை கொண்ட துாயமல்லி அரிசியில் காரசேவு செய்யலாம்.

செய்முறை  துாயமல்லி அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

 இதனுடன் மிளகாய் துாள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

 வாணலியை சூடேற்றி எண்ணெயை காய்ச்சிக் கொள்ளவும். நன்கு காய்ந்ததும் சேவு பிழியும் அச்சத்தில் மாவை வைத்து பிழிந்து எடுத்தால் போதும்.

சுவையான, ஆரோக்கியத்துடன் கூடிய துாயமல்லி அரிசி காரசேவு ரெடி.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us