திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
பசப்பு உறு பருவரல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.
சாலமன் பாப்பையா : விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும்.