திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
நிறை அழிதல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்தோ!
சாலமன் பாப்பையா : என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக் காதல் நோய் தூண்டுவதால் இது மிகமிகக் கொடியது.