திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
நிறை அழிதல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ?
சாலமன் பாப்பையா : என் மன அடக்கமாகிய கோட்டையை அழிக்கும் ஆயுதம், பல பொய்த் தொழிலும் வல்ல இந்த மனத்திருடனின் பணிவான சொற்கள் அன்றோ!