திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
அறிவுடைமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
சாலமன் பாப்பையா : உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.