திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
அறிவுடைமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
சாலமன் பாப்பையா : அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.