திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
பொருள் செயல்வகை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.
சாலமன் பாப்பையா : தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை.