திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
பொருள் செயல்வகை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.
சாலமன் பாப்பையா : பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக