திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
பொருள் செயல்வகை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்
சாலமன் பாப்பையா : பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும்.