திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
நட்பு ஆராய்தல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.
சாலமன் பாப்பையா : நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.