s_raju ( 26 )
பழனிசாமியை திட்டுவது தவிர வேற எதுவும் தெரியாதா?
உங்கள் பொய்களுக்கு அளவே கிடையாதா ?
எதாவது மத்திய அரசு கொண்டு வந்த ஒரு சட்டத்தையாவது தமிழ்நாடு ஆதரித்தது உண்டா ? ஏன் இந்த வெறி ?
காரணம் டீ குடித்துவிட்டு காசு கொடுக்காமல் ஓனரையும் அடித்துவிட்டு ஹீரோ மாதிரி வரலாம்
மனைவிகள் வேலை பார்க்கவில்லை பிசினஸ் செய்யவில்லை எப்படி சொத்துக்கள் வருகிறது . இதை கேட்க நாதியில்லயா?
கோவை மக்கள் கெடுத்தவர்கள் அல்ல கொடுத்தவர்கள் . தயாநிதி போதையில் உளறுகிறார் .
புரிஞ்சு நீ என்ன பண்ண போரே . முத்தி திருபது என்று தொடங்கும் முருகாற்றுப்படை முதல் இரண்டு வரிகளுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு . அது Thamizh இல் தான் இருக்கிறது. பிறகு நீ இதை பற்றி பேசலாம் . திருவாசகத்திற்கு பொருள் தெரியுமா ?
Sabash
தி மு க வை அடிய்துகொள்ளமுடியாது. அவர்களே அடித்துக்கொள்வார்கள் .
கவர்னரின் கேள்விக்கு என்ன பதில் ?


