ADDED : செப் 07, 2024 11:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மியாவ்' குட்டியை பார்த்தாலே துாக்கி கொஞ்சணும்னு தோணுது.
ஆனா, அதோட நகத்தை பார்த்தா, கீறிடுமோன்னு பயமா இருக்குதா. இதுக்காகவே மார்கெட்டுல, 'நெய்ல் கேப்' என்ற புதிய புராடெக்ட் கொண்டு வந்துருக்காங்க. இதை வாங்கி, பூனையோட நகத்துல மாட்டிவிட்டு, பயமில்லாம துாக்கி கொஞ்சுங்க. பூனையோட, குட்டீஸ் விளையாடும் போது, மறக்காம இதை மாட்டிவிட்ருங்க. நிறைய கலர்ல, ஆன்லைன், பெட் ஷாப்ஸ்ல, ஆபர் விலையில கிடைக்குது.