தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/ஹோண்டா மின்சார கார் டிசம்பர் 2ல் அறிமுகம்

ஹோண்டா மின்சார கார் டிசம்பர் 2ல் அறிமுகம்

ஹோண்டா மின்சார கார் டிசம்பர் 2ல் அறிமுகம்


UPDATED : நவ 04, 2026 08:02 AM

ADDED : நவ 04, 2026 01:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 08:02 AM ADDED : நவ 04, 2026 01:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஹோண்டா கார்ஸ்' நிறுவனம், அதன் முதல் மின்சார காரை, டிசம்பர் 2ம் தேதி அறிமுகம் செய்கிறது. இந்நிறுவனம் இதற்கு, 'ஆல்பா' என்று பெ யரை சூட் டியுள்ளது.

கடந்த ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட 'ஜீரோ ஆல்பா' முன்மாதி ரி எஸ்.யூ.வி., காரை அடிப்படையாக கொண்டு, பிரண்ட் வீல் டிரைவ் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 65 மற்றும் 75 கி.வாட்.ஹார்., என இரு பேட்டரி மாடல்கள் கிடைக்கின்றன. முழு சார்ஜில், 450 முதல் 500 கி.மீ., வரை பயணிக்கலாம் என கூறப் படுகிற து.

இந்த கார், இந் நிறுவனத்தின் ராஜஸ்தான் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட உள்ளதாகவும், அதன் உலக உற்பத்தி மை யமாக இந்தியா இருக் கும் எனவும் கூறப்படு கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us