தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உணவு குழாயின் பாதுகாப்பு அரண்!

உணவு குழாயின் பாதுகாப்பு அரண்!

உணவு குழாயின் பாதுகாப்பு அரண்!


PUBLISHED ON : நவ 07, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல நுாற்றாண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய், நெய் இவற்றில் உள்ள கொழுப்பு அமிலம் எளிதில் செரிமானம் ஆகக் கூடியது. அதிகமான சூட்டில் சமைத்தாலும் எந்த பிரச்னையும் தராது.

இவை இரண்டும் ஜீரண மண்டலத்தில் உள்ள செல்களுக்கு எரிசக்தியாகவும் பயன்படுவதால், நல்ல பாக்டீரியாக்கள், மியூக்கஸ் எனப்படும் பாதுகாப்பு அடுக்கை உணவு குழாயின் உட்புறம் உருவாக்குகிறது. இது கெட்ட பாக்டீரியாவிடம் இருந்து உணவு குழாயை பாதுகாக்கும்.

'வைட்டமின் - ஏ, ஈ மற்றும் ஒமேகா - 3'க்கு இணையான சத்துக்களும் இந்த எண்ணெயில் உள்ளன.

ஆதாரம்: ஆயுர்வேத மருத்துவ இதழ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us