தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மூட்டு வலிக்கு முடக்கத்தான்!

மூட்டு வலிக்கு முடக்கத்தான்!

மூட்டு வலிக்கு முடக்கத்தான்!


PUBLISHED ON : மே 07, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் உடம்பில் கை, கால், மூட்டு, முதுகு வலி, முழங்கால் வலி என்று, எந்த வலியையும் சரி செய்யக்கூடிய சக்தி வாய்ந்தவை பிரண்டை, முடக்கத்தான் கீரை, இஞ்சி, பூண்டு மற்றும் மஞ்சள்.

பிரண்டை: துவையல் செய்து, அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.முடக்கத்தான் கீரை: மிளகு ரசம் வைத்து, மதிய உணவில் சேர்க்கலாம் அல்லது கீரை கூட்டு செய்யலாம். முடக்கத்தான் கீரையை தோசை மாவில் சேர்த்தும் தோசை சுடலாம்.

இஞ்சி: இதை தேநீராகவும், அன்றாட சமையலிலும் சேர்க்கலாம். பூண்டு: விழுதாக அரைத்து சமையலில் பயன்படுத்தலாம். மஞ்சள் துாள்: கால் டீஸ்பூன் துாளை வென்னீரில் கலந்து, தேநீராக தினமும் ஒரு டம்ளர் குடித்தால், இயற்கையான வலி நிவாரணியாக செயல்படும்.

டாக்டர் மைதிலி, ஆயுர்வேத மருத்துவர், சென்னை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us