sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

ஆஸ்துமா - சைனசை விரட்ட முடியுமா... - முடியும் என்கிறது ஸ்ரீ அப்பல்லோ கிளினிக்

/

ஆஸ்துமா - சைனசை விரட்ட முடியுமா... - முடியும் என்கிறது ஸ்ரீ அப்பல்லோ கிளினிக்

ஆஸ்துமா - சைனசை விரட்ட முடியுமா... - முடியும் என்கிறது ஸ்ரீ அப்பல்லோ கிளினிக்

ஆஸ்துமா - சைனசை விரட்ட முடியுமா... - முடியும் என்கிறது ஸ்ரீ அப்பல்லோ கிளினிக்


PUBLISHED ON : டிச 19, 2014

Google News

PUBLISHED ON : டிச 19, 2014


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்றைய வாழ்க்கை, ரசாயனத்தை மையமாக கொண்டே ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக, பலருக்கு அலர்ஜி உருவாகி சளி பிடிக்கிறது. அதை ஏனோ, தானோவென்று விட்டு விட்டால், நாளடைவில் அதுவே சைனஸ் ஆகி, இறுதியில் ஆஸ்துமாவில் கொண்டு போய் விடுகிறது.

இந்தியாவில் பெரும்பாலானோர் சைனஸ் மற்றும் அலர்ஜி பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் தூசு தட்டி சுத்தம் செய்யும்போது கூட அவர்கள் தும்மல், அலர்ஜியை சந்திப்பர். சிலருக்கு குளிர்ந்த காற்று பட்டாலே குளிர்ந்த நீரில் குளித்தாலே தும்மல், மூக்கில் நீர் வடிவதல், மூக்கடைப்பு, மூச்சுத் திணறல் ஏற்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பர். ஆனால், அதைக் குணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு தோன்றுவதில்லை.

தூசி பறக்கும் சாலைகள், புகை பறக்கும் வாகனங்கள் எல்லாம் சேர்ந்து சளித்தொல்லை, அலர்ஜி, சைனஸ், ஆஸ்துமாவை எளிதாக உருவாக்கி விடுகின்றன. தூசு, புகை இவற்றில் இருந்து நாம் ஓரளவு தான் ஒதுங்கி இருக்க முடியும். மேலும், அவற்றில் இருந்து நம்மை காக்க, நம் உடலை நோய் எதிர்ப்பு சக்தியுடன், ஆரோக்கியமாக வைத்திருக்க, சென்னையில் குரோம்பேட்டை நியூகாலனி முதல் மெயின் ரோடு, எண்.44/45ல் இயங்கி வருகிறது ஸ்ரீ அப்பல்லோ கிளினிக்.

இங்கு டாக்டர்கள் சளி, சைனஸ், அலர்ஜி, ஆஸ்துமாவுக்கு இயற்கை மூலிகை சிகிச்சை அளிக்கின்றனர். இதற்காக, இந்த மருத்துவமனை

டாக்டர்கள், அரிய மூலிகை மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த அபூர்வ மூலிகை மருந்தின் மூலம் தீராத சளி, அலர்ஜி, அடிக்கடி தும்மல், மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம், மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற நோய் முற்றிலும் குணமாகும்.

சிலருக்கு மூக்கில் சதை வளர்ச்சி ஏற்பட்டு, ஆபரேசன் செய்து கொண்ட பின்னரும், மீண்டும் சதை வளரும். அவ்வாறு பாதிக்கப்பட்டோர் இங்கு மூலிகை சிகிச்சை முறையாக பெற்றால், வாழ்நாளில் மீண்டும் வராது நிரந்தர குணம் பெறலாம். இந்த மருந்துகள் பக்க விளைவுகள் இல்லாதது. பத்தியமும் இருக்கத் தேவையில்லை. லட்சக்கணக்கானோர் இங்கு சிகிச்சை பெற்று, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மூலிகை மருந்து களை சாப்பிடுவதால், உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எதிர்காலத்தில், சளி, சைனஸ், ஆஸ்துமா தொந்தரவே இல்லாமல், நிரந்தரமாக நிம்மதியாக வாழலாம். அதேபோல, வேறு சில நோயும் அண்டாது. இந்த மருந்தை முறையாக சாப்பிட்டவுடன், 1 வாரத்தில் குணமாவது தெரியும்.

ஆரம்ப கால நோய்கள், 3 மாதத்திலும், நாள்பட்ட நோய்கள், 6 மாதத்திலும் முற்றிலும் குணமாகும். குணமான பின், ஐஸ்கிரீம் உட்பட எந்த குளிர்ந்த பொருட்களையும் சாப்பிடலாம். சென்னையில் உள்ள ஸ்ரீ அப்பல்லலோ கிளினிக்குக்கு வந்து, மூலிகை சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். சைனஸ் இனி மைனஸ் ஆகிவிடும். ஆஸ்துமா - அலர்ஜி இனி உங்களை அண்டாது.

மேலும், தொடர்புக்கு: ஸ்ரீ அப்பல்லோ கிளினிக்,

எண்: 44/45, முதல் மெயின் ரோடு, நியூ காலனி, குரோம்பேட்டை, சென்னை-44.

போன்: 044-4385 7744 / 97101 77926.






      Dinamalar
      Follow us