உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 03, 2013

அ நிறம் | அளவு
பெ.கார்த்திக், சிவகாசி: என் குழந்தைக்கு இளைப்பு இருக்கிறது. தினமும், 'இன்ஹேலர்' உபயோகிக்கிறான். தீபாவளிக்கு வெடி வெடிக்கலாமா?
பொதுவாக இளைப்பு, ஆஸ்துமா போன்ற தொந்தரவு உள்ள குழந்தைகள், அதிக புகை சூழ்ந்த சூழலில் இருப்பது நல்லதல்ல. ஆஸ்துமா உள்ள குழந்தைகளுக்கு, இது அலர்ஜியை ஏற்படுத்தி, தொந்தரவை இன்னும் அதிகப்படுத்தவே செய்யும். அதனால், புகை அதிகம் இல்லாத வெடிகளை வெடிப்பது நல்லது.
