தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குண்டுப் பெண்களால் அவதிப்படும் குழந்தைகள்!

குண்டுப் பெண்களால் அவதிப்படும் குழந்தைகள்!

குண்டுப் பெண்களால் அவதிப்படும் குழந்தைகள்!


PUBLISHED ON : அக் 10, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 10, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அதிக உடல் பருமன் உடைய பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள், பிறவி கோளாறுடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, பிறந்த ஓராண்டில், பிறவியிலேயே வரும் இதயக் கோளாறுகள், அதிகம் பாதிப்பதாக தெரிய வந்துள்ளது. இதுதவிர, கண்கள், ஜீரண மண்டலம், நரம்பு மண்டல பாதிப்புகளும் வருகிறது.

பெண் குழந்தைகளை விடவும், ஆண் குழந்தைகளே உடல் பருமன் அதிகம் உள்ள அம்மாவால் பாதிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் எடுத்துக் கொண்டால் 18 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களில், உடல் பருமன் அதிகம் உள்ளவர்களின் எண்ணிக்கை 2016ம் ஆண்டு புள்ளி விபரத்தின்படி, 70 கோடிக்கும் மேல் அதிகரித்து உள்ளது.

அதன் பின் கடந்த ஐந்து ஆண்டுகளில், மூன்றில் ஒருவர், உடல் பருமன் கொண்டவராக இருப்பதால், குண்டு பெண்களின் எண்ணிக்கை பல கோடியாக அதிகரித்து உள்ளது.

ஆதாரம்: ஸ்வீடன், மருத்துவ விஞ்ஞானிகளின் ஆய்வு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us