PUBLISHED ON : ஜன 12, 2014

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாலதி, தேனி: நான் நீண்ட நாட்களாக முதுகு வலியால் அவதிப்படுகிறேன். இந்த சிக்கலில் இருந்து தப்ப, என்ன வழி?
கால்சியம், விட்டமின்- டி குறைபாடு தான் இதற்கு காரணம். பெண்களுக்கு முதுகு வலி அதிகம் வருகிறது. மாதவிலக்கு நின்றவர்கள், 'ஐசோபிளோவின்' மாத்திரையுடன், கால்சியம் மாத்திரைகள் சேர்த்து சாப்பிடுவதால் எலும்பு தேய்மானத்தை தடுக்கலாம். மற்றவர்கள், கால்சியம், விட்டமின் - டி சத்துள்ள மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனை பெற்று சாப்பிடலாம்.

