PUBLISHED ON : டிச 02, 2012

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரியா, திண்டுக்கல்: பச்சிளம் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி?
'டெங்கு' காய்ச்சலை தடுப்பதற்கான, ஐ.ஜி.ஜி., - ஐ.ஜி.எம்., ஆகிய நோய் எதிர்ப்பு சக்தியும், தாய்ப்பாலில் உள்ளதால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பது அவசியம்.
அஜி கண்ணம்மாள், பொது சுகாதார துறை, கூடுதல் இணை இயக்குனர்.