தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உலோகங்களை சாப்பிடலாமா?

உலோகங்களை சாப்பிடலாமா?

உலோகங்களை சாப்பிடலாமா?


PUBLISHED ON : பிப் 05, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 05, 2012


Follow on Google
அ நிறம் | அளவு

சித்த மருந்துகளில் உலோகங்கள் உள்ளனவா?

பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கம், வெள்ளி, இரசம், ஈயம், இரும்பு போன்ற உலோகங்கள், சித்த மருத்துவத்தில், பஸ்பமாக கையாளப்படுகின்றன. உலோகங்களின் நச்சுக்குணத்தை எரித்து, சாம்பலாக்கித் தருவதே, சித்த மருந்துகளின், பஸ்ப, செந்தூர வகைகள். சித்த மருந்துகளை தயக்கமின்றி உட்கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us