sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/ஆரோக்கியத்திற்கு கோலோன் ஹைட்ரோதெரபி!

ஆரோக்கியத்திற்கு கோலோன் ஹைட்ரோதெரபி!

ஆரோக்கியத்திற்கு கோலோன் ஹைட்ரோதெரபி!


PUBLISHED ON : செப் 14, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 14, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இயற்கை மருத்துவத்தில் பெருங்குடலை சுத்தம் செய்யக்கூடிய முறைக்கு 'கோலோன் ஹைட்ரோதெரபி' என்று பெயர்.

நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதை போன்ற முறை என்பதால், 'கோலோன் இரிகேஷன்' என்றும் இதை சொல்லுவோம்.

இயற்கை மருத்துவத்தில் 'எனிமா' கொடுக்கும் போது இரண்டரை லிட்டர் தண்ணீரை குடலுக்கு செலுத்துவோம். இந்த தெரபியில், 68 லிட்டர் தண்ணீரை சிறிய குழாய் வாயிலாக பெருங்குடலுக்குள் செலுத்துவோம்.

இந்த தண்ணீர் குடலுக்குள் சென்று மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்து, எந்தக் கழிவையும் விட்டு வைக்காமல் வெளியேற்றி விடும். இந்த தெரபியை சுலபமாக செய்து விட முடியும்.

பொதுவாக ஆரோக்கியமான உடலை நிர்வகிக்க வேண்டும் என்று விரும்பினால், ஆண்டிற்கு ஒரு முறை இந்த தெரபியை செய்து கொள்ளலாம்.

பல நோய்களை வரும் முன் தடுப்பதற்கு இது உதவி செய்யும்.

டாக்டர் யோ.தீபா, இயற்கை மற்றும் யோகா மருத்துவர், அரசு யோகா, இயற்கை மருத்துவமனை, சென்னை 044 - 2622 2682sakshaayaan@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us