உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 22, 2013

அ நிறம் | அளவு
அசோக், சென்னை: அபாயகரமானதா நீரிழிவு நோய்?
பயப்பட வேண்டாம்; ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை. நீரிழிவு நோய் குறித்த, முழுத் தகவல்களையும் அறிந்து, சரியான உணவு முறையைப் பின்பற்றி, உடற்பயிற்சியும் செய்து வந்தால், எந்தப் பிரச்னையும் ஏற்படாது.
