தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பணிச்சுமையால் ரத்த அழுத்தம் உயருமா?

பணிச்சுமையால் ரத்த அழுத்தம் உயருமா?

பணிச்சுமையால் ரத்த அழுத்தம் உயருமா?


PUBLISHED ON : ஏப் 15, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 15, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மு.மூர்த்தி, திண்டுக்கல்: எனக்கு 2 வாரங்களாக அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் உள்ளதால், இரவு தூக்கம் கெடுகிறது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்குமா?

தூக்கம் என்பது நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான தேவை. இது பேட்டரியை ரீசார்ஜ் செய்வது போல, உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. தூக்கமின்மை நேரடியாக மாரடைப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, ரத்தஅழுத்தம் அதிகரித்து, அதனால் பாதிப்புகளும் ஏற்படலாம். மனதை நிம்மதியாக வைத்து, வேலைகளை ஒதுக்கி வைத்து உடலுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us