sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மே 03, 2026 ,சித்திரை 20, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

கொழுப்பை குறைக்க புளி ஜூஸ் குடிங்க!

/

கொழுப்பை குறைக்க புளி ஜூஸ் குடிங்க!

கொழுப்பை குறைக்க புளி ஜூஸ் குடிங்க!

கொழுப்பை குறைக்க புளி ஜூஸ் குடிங்க!


PUBLISHED ON : அக் 17, 2021

Google News

PUBLISHED ON : அக் 17, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகம் விளையும் குடம் புளி, மீன் குழம்பு, ரசம் என, கேரள சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

சாதாரணமாக பயன்படுத்தும் புளியை விடவும் கடினமாக, சிவப்பு நிறத்தில் இருக்கும். உடல் எடையைக் குறைப்பதற்கும், செரிமான பிரச்னைகளை சரிசெய்வதற்கும் குடம் புளியின் பயன் குறித்து ஆயுர்வேத மருத்துவத்தில் விரிவாக கூறப்பட்டு உள்ளது. கடந்த 22 ஆண்டுகளாக ஐரோப்பாவில் அதிக அளவில் குடம் புளி பயன்பாட்டில் உள்ளது.

நுாறு கிராம் புளியை இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைத்து, மிக்சியில் அரைத்து, அத்துடன் கால் கிலோ வெல்லப் பாகு, ஒரு டீ ஸ்பூன் மிளகு, சீரகம், கறுப்பு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி கொள்ளலாம். இந்த சாறை, ஒரு டம்ளர் நீருக்கு ஒரு ஸ்பூன் சேர்த்து தினமும் குடிப்பதால் உடல் எடை குறையும்.



ஆதாரம்:
ஐரோப்பிய யூனியன் உணவு மற்றும் விவசாய அமைப்பு - யு.என்.எப்.ஏ.ஓ., அறிக்கை






      Dinamalar
      Follow us