தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஏக பாத ஆசனம்

ஏக பாத ஆசனம்

ஏக பாத ஆசனம்


PUBLISHED ON : ஜூலை 15, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 15, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

ஏக என்றால் ஒன்று. பாத என்றால் பாதம். ஒரு பாதத்தில் நிற்கும் நிலையே ஏகபாத ஆசனம்.

01.நேராக நிற்கவும்.

02.வலது காலை தரையில் நன்றாக ஊன்றி, இடது காலைத் தூக்கி, வலது தொடையின் மீது வைக்க வேண்டும்.

03.இடது தொடை பக்கவாட்டில் இருக்க வேண்டும்.

04.இப்போது கைகளை உயர்த்தி, தலைக்கு மேலே கூப்பியபடி வைக்க வேண்டும்.

05.இப்போது மூச்சை உள்ளிழுத்து, முன்னால் ஏதாவது ஒரு பொருளில் கண்களை நிலைநிறுத்த வேண்டும்.



சுவாசம்:


ஆசன நிலையில் இயல்பான சுவாசம்.

நேர அளவு:

ஒரு நிமிடம் செய்யலாம். ஒருமுறை போதுமானது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்யக் கூடிய எளிமையான ஆசனம்.

பயன்கள்:

இடுப்பிற்கும், கீழ் முதுகுக்கும் வலிமையை கொடுக்கும்.



- கிருஷ்ணமூர்த்தி,
கிருஷ்ணமூர்த்தி யோகா பவுண்டேஷன், சென்னை. 93810 32012

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us