தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஆரோக்கியத்திற்கு ஐந்து 'எஸ்'கள்!

ஆரோக்கியத்திற்கு ஐந்து 'எஸ்'கள்!

ஆரோக்கியத்திற்கு ஐந்து 'எஸ்'கள்!


PUBLISHED ON : ஏப் 10, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 10, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க, அதனுடன் தொடர்புடைய ஐந்து, 'எஸ்'களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

'எஸ் 1' - சர்க்கரை

சர்க்கரையில், குறிப்பாக வெள்ளைச் சர்க்கரையை, முற்றிலும் தவிர்க்க வேண்டியது அவசியம்.

'எஸ் 2' - சிகரெட்

புகை பிடிக்கவே கூடாது. அந்த பழக்கம் இருப்பவர்கள், முற்றிலும் அதிலிருந்து மீள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

'எஸ் 3' - 'சால்ட்' எனப்படும் உப்பு

எவ்வளவு குறைவாக பயன்படுத்த முடியுமோ, அந்த அளவு குறைவாக உப்பை பயன்படுத்த வேண்டும்.

'எஸ் 4' - 'ஸ்மைல்' என்ற புன்னகை

எப்போதும் அமைதியான மனநிலையில், எல்லாவற்றையும் புன்னகையுடன் எதிர்கொள்ள பழக வேண்டும்.

'எஸ் 5' - 'ஸ்லீப்' அதாவது துாக்கம்

தனி நபரின் தேவையை பொறுத்து, 6 - 8 மணி நேரம் வரை, ஆழ்ந்த துாக்கம் மிகவும் அவசியம்.

இந்த ஐந்து எஸ்களை பின்பற்றினால், ரத்த சர்க்கரை நம் கட்டுக்குள் இருக்கும்.

டாக்டர் வி.மோகன்,

சர்க்கரை கோளாறு சிறப்பு மருத்துவர்,

சென்னை.

044 - 7164 5617

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us