sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மே 08, 2026 ,சித்திரை 25, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

சர்க்கரை நோய் தடுக்கும் உணவு

/

சர்க்கரை நோய் தடுக்கும் உணவு

சர்க்கரை நோய் தடுக்கும் உணவு

சர்க்கரை நோய் தடுக்கும் உணவு


PUBLISHED ON : ஜூலை 12, 2015

Google News

PUBLISHED ON : ஜூலை 12, 2015


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முழுதானிய உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முழுதானியத்தில் உள்ள தவிடு மற்றும் நார்ச்சத்தானது, செரிமான என்சைம்களை மட்டுப்படுத்தி, உணவு உடனடியாக செரிமானமாவதை தாமதப்படுத்துகிறது. இதன் வாயிலாக, சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகத்தைக் குறைக்கிறது.

இதனால் ரத்தத்தில் சர்க்கரை சிறிது, சிறிதாகவே சேகரமாவதால் இன்சுலினின் வேலைப்பளு குறைகிறது. முழுதானியங்களில் தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் இதரச் சத்துக்கள் நிறைந்துள்ளதால், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை தடுக்கிறது.

பிரட், வெள்ளை அரிசி சாதம், உருளைக்கிழங்கு மிக விரைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்பவை. இதனால் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.






      Dinamalar
      Follow us