தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கோடைக்கு கொய்யா

கோடைக்கு கொய்யா

கோடைக்கு கொய்யா


PUBLISHED ON : ஏப் 27, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 27, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐதராபாத்தில் உள்ளது தேசிய உணவியல் நிறுவனம். சமீபத்தில், இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டது. உலகில் உள்ள பழங்களிலேயே மிகச் சிறந்த பழம் எது என்பது தான், இந்த மருத்துவ ஆராய்ச்சிக்காக ஸ்ட்ரா பெர்ரி, புளூ பெர்ரி என்று, உலகின் அனைத்து நாடுகளிலும் கிடைக்கும் பழங்களை ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்டது. மிகச் சிறந்த புரோ ஆக்டிவ், வைட்டமின்கள், தாதுக்கள், அதிக கலோரி உட்பட ஊட்டச் சத்துக்கள், எந்த பழத்தில் இயற்கையிலேயே பொதிந்து இருக்கிறது என்று பார்த்ததில், முதல் பரிசைத் தட்டிச் சென்றது, நம்முடைய கொய்யாப் பழம்; அதிலும் சிவப்புக் கொய்யா. சோடியம் இல்லாத இந்தக் கொய்யா, வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்றது. கோடையில், பொதுவான உடல் பிரச்னைகளான, சளி, இருமல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற உடல் பிரச்னைகள் வராமல் தடுக்க, தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. 'ஆன்டி ஆக்சிடென்ட்' அதிகமாக இருப்பதால், செல் சிதைவைக் கட்டுப்படுத்துகிறது.

டாக்டர் கு.சிவராமன், சித்தா சிறப்பு மருத்துவர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us