ஹெல்த் கார்னர் : ரத்த சோகையிலிருந்து நிவாரணம் பெற...
ஹெல்த் கார்னர் : ரத்த சோகையிலிருந்து நிவாரணம் பெற...
PUBLISHED ON : பிப் 24, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நன்கு கொதித்த ஒரு டம்ளர் பாலில், நிறைய நாட்டு சர்க்கரையை கலந்து தினமும் குடிக்க வேண்டும்
ஒரு ஸ்பூன் வெந்தயத்தை, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்
கீழாநெல்லியின் வேர், ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்கலாம்
ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலில் ஒரு ஸ்பூன் குறுமிளகு சேர்த்து குடிக்கலாம்
பொன்னாங்கண்ணி, சிறுகீரை, கரிசலாங்கண்ணி கீரைகளை வேக வைத்து, தேங்காய் சேர்த்து சாப்பிடலாம்.
டாக்டர் பார்த்தசாரதி,
எஸ்.டி.ஜே.ஆயுர்வேதாலயா, கோவை
0422 - 2657 222
94422 41600, 96552 81034