தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஆரோக்கிய டிப்ஸ்

ஆரோக்கிய டிப்ஸ்

ஆரோக்கிய டிப்ஸ்


PUBLISHED ON : ஆக 01, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உணவு விழுங்குவதில் சிக்கல் ஏற்படாமல் இருக்க...

*இரைப்பையில் உள்ள அமிலநீர், உணவு குழாயில் அழற்சி, புண் ஏற்படுத்துவதால் உணவு விழுங்குவதில் தடங்கல் ஏற்படுகிறது.

* இதை தவிர்க்க உணவு கட்டுப்பாடு அவசியம்.

* காபி, சாக்லேட், கூல்டிரிங்ஸ், புகையிலை தவிர்க்க வேண்டும்.

* உடல் எடையை குறைக்க வேண்டும்.

* இரவு உறங்கும்போது, தலைபக்கம் உயர்வாக இருக்கும் வகையில் படுத்தால், அமில எதிர்ப்பு குறையும்.

* இவை அனைத்தையும் மீறி, விழுங்குதலில் சிக்கல் தொடர்ந்தால் டாக்டரை அணுக வேண்டும்.

இருதய நோய் தொடர்பான கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி

இருதயம் காப்போம், தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், தினமலர் அவென்யூ, மதுரை-16.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us