sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/கம்ப்யூட்டரில் இருந்து கண்கள் ஓய்வு பெற சில டிப்ஸ்

கம்ப்யூட்டரில் இருந்து கண்கள் ஓய்வு பெற சில டிப்ஸ்

கம்ப்யூட்டரில் இருந்து கண்கள் ஓய்வு பெற சில டிப்ஸ்


PUBLISHED ON : ஆக 24, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 24, 2016


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

* இமைக்க மறக்க வேண்டாம். ஒரு மணி நேரத்தில் குறைந்தது, 20 முறையாவது இமைக்க (Blink) வேண்டும். இதனால், கண்களின் ஈரத்தன்மை பாதுகாக்கப்படும்.

* ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கம்ப்யூட்டரில் இருந்து கண்களை விலக்கி, அருகில் உள்ள வேறு ஏதோ ஒன்றைப் பாருங்கள். தவிர, குறிப்பிட்ட இடைவெளியில் தூரத்தில் இருக்கும் பொருளை சில வினாடிகள் பார்ப்பது நல்லது.

* கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தை விடவும் சுற்றுப்புற வெளிச்சம் அதிகமாக இருப்பது கண்களுக்கு நல்லது.

* எவ்வளவுதான் வேலையில் பிசியாக இருந்தாலும், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை, ஐந்து நிமிடங்கள் பிரேக் எடுப்பது நல்லது. இது, கண் தசைகள் ரிலாக்சாக உதவும்.

* 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, மூடிய இமைகளின் மேல் மெதுவாக அழுத்தும்படி உள்ளங்கைகளை, 20 எண்ணும் வரை வைத்திருங்கள். இப்படி செய்வதால் கண்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us