PUBLISHED ON : மே 22, 2022

அ நிறம் | அளவு
வறட்சியால் உடலில் வாயு அதிகரிக்கும். எனவே, அதிக உடற்பயிற்சி, வெயிலில் செல்வது, காரம், புளிப்பு, உப்பு சாப்பிடக் கூடாது.
மண் பானையில் வைத்த குளிர்ந்த பானம், நெய் கலந்த கஞ்சி, பால், சர்க்கரை, திராட்சை, இளநீர் பயன்படுத்தலாம். வெட்டிவேர், சந்தனம் கலந்த நீர் குடிப்பது, இரவில் திறந்த வெளியில் உறங்குவது பலன் தரும்.
-ஆயுர்வேத மருத்துவ இதழ்
