நான் மார்பக அறுவை சிகிச்சை செய்து, குணமடைந்தேன். நான் என் கண்களை தானம் செய்யலாமா?
நான் மார்பக அறுவை சிகிச்சை செய்து, குணமடைந்தேன். நான் என் கண்களை தானம் செய்யலாமா?
PUBLISHED ON : அக் 07, 2012

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நான், 40 வயது நிரம்பிய பெண். 10 ஆண்டுகளுக்கு முன், நான் மார்பக அறுவை சிகிச்சை செய்து, குணமடைந்தேன். நான் என் கண்களை தானமாக கொடுக்க முடியுமா? சகாயராணி, ராமநாதபுரம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளை தானம் செய்ய இயலாது. ஏனெனில் அதன்மூலம் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கண்தானம் செய்யலாம். அதன் மூலம் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை.