உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : அக் 15, 2011
அ நிறம் | அளவு
பொழுது போகாத பொம்முகளே...
விவரம் தெரியாதவர்களுக்கு, சுயதொழில் தொடங்கவோ, மேற்படிப்புக்கோ, வங்கி கடன் பெறுவதற்கோ வழி காட்டலாம். நாளிதழ் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், தான் அறிந்த வேலை வாய்ப்பு தகவல்களை படித்து, வேலை இல்லாதவர்களுக்கு தந்து உதவலாமே!
ரபேக்கா அக்காவை கேளுங்க...
முகத்தில் வழியும் எண்ணெய் பசை நீங்க என்ன செய்ய வேண்டும்?
வெள்ளரிக்காயையும், கேரட்டையும் மிக்சியில் போட்டு, நன்றாக அரைத்து, அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணெய் வழியாமல் இருக்கும். முகத்தில் இருக்கும் புள்ளிகள், கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.
