PUBLISHED ON : ஜூலை 31, 2022

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சராசரி அளவை விடவும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள், அதாவது 140/90எம்.எம்.ஹெச்.ஜி., இருந்தால், தினமும் அன்றாடம் தயார் செய்த புளிக்காத தயிர் சாப்பிட வேண்டும். ரத்த அழுத்தம் குறைந்து சராசரி நிலைக்கு வந்து விடும். இதயத்திற்கு ஆரோக்கியத்தை தரும் தயிர், இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், அதிக அளவு புரதத்தை உற்பத்தி செய்கின்றன. இது இயல்பாகவே ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
-மெய்னே பல்கலைக் கழகம், அமெரிக்கா