உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 07, 2021

அ நிறம் | அளவு
பிரச்னைக்கான மரபணு நம்மிடம் இருந்து, அதைத் துாண்டும் விதமாக சிகரெட் பழக்கம், மது அருந்துவது, கொழுப்பு அதிகம் சாப்பிட்டால் மாரடைப்பிற்கான வாய்ப்புகள் அதிகம். கொழுப்பு சேரும் ரத்தக் குழாயில் வெடிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த வெடிப்பு உடைந்தால், ரத்த நாளமே வெடித்து, ரத்தக் கசிவு ஏற்படும். ரத்த நாளங்களின் சுவர்களுக்கு தேவையான சத்துக்கள், குறிப்பாக 'வைட்டமின் - ஏ' சத்து போதுமான அளவு கிடைக்காததால் வெடிப்புகள் ஏற்படலாம்.
கொழுப்பின் அளவு
ரத்த கொழுப்பு 1 டெசி லிட்டருக்கு 180 - 230 மில்லி கிராம் என்ற அளவில் இருக்கலாம். இந்த அளவை விடவும் சற்று கூடுதலாக இருந்தாலே, உடனே கொழுப்பை கரைக்கும் மாத்திரை வாங்கி சாப்பிடுவது தேவையில்லை.
ஆதாரம்: உலக சுகாதார மையம்.
