sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/"பல் வலிக்கு கிராம்பு வைப்பது நல்லதா?'

"பல் வலிக்கு கிராம்பு வைப்பது நல்லதா?'

"பல் வலிக்கு கிராம்பு வைப்பது நல்லதா?'


PUBLISHED ON : மே 19, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 19, 2013


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கந்தன், வேலூர்: பல் வலியின் போது, பல்லின் மீது கிராம்பு வைத்தால், வலி போய் விடும் என்பது உண்மையா?

கிராம்பில் உள்ள வேதிப் பொருட்களின் கலவை, பல் வலி உண்டாக்கும் கிருமிகளை குறைக்கும் தன்மை கொண்டது. கிராம்பு வைக்கும் இடத்தை, மரத்துப் போக வைக்கும். இதுவே வலி குறைவது போல தெரிய காரணம். கிராம்பின் சாற்றில், 'யூஜெனால்' என்னும் ரசாயனம் உள்ளது. இது பல் அடைப்புக்கு பயன்படுகிறது. மருந்து வைத்துக் கட்டும் போதுகூட, இந்த சாறு பயன்படுத்தப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us