
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமலா, திருச்செந்தூர்: மனிதர்களுக்கு தூக்கம் அவசியமா? 'தூங்கித் தொலைத்தவன், நாட்டைக் கெடுத்தான்' எனச் சொல்லப்படுகிறதே?
தூக்கமின்மையால், அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்படும். ஒரு நாள் இரவு துாங்கவில்லை எனில், மூளைச் சிதைவுக்குண்டான மூலக் கூறுகள், உடலில் சுரக்கத் துவங்கும். இதே போன்று, அடிக்கடி தொடர்ந்தால், மூளைக்கும், ரத்தத்துக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு, மன நோய் உண்டாக வழி வகுக்கும்.

