உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : மார் 18, 2012
அ நிறம் | அளவு
பாதுகாப்பற்ற உடலுறவு முடிந்த, 12 முதல் 72 மணி நேரத்திற்குள்ளாக, இதை உட்கொள்ள வேண்டும். எனினும், மாதா மாதம் பயன்படுத்துவது மிகவும் தவறு. இதன் நம்பகத் தன்மை, 80 சதவீதமே. இதை உட்கொண்ட பின்னும், மாதவிடாய் தள்ளிப் போனால், அவசியம் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
