PUBLISHED ON : ஜூன் 17, 2012

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலாஜி, சென்னை: கல்லீரல் கெட்டுப் போக காரணம்?
கிருமித் தொல்லை, ஈரல் வீக்கம், ஈரல் சுருக்கம், காமாலை ஆகியவற்றால் கல்லீரல் கெட்டுப் போகும். வாயில் கசப்புச் சுவை, ருசியின்மை, வாயில் நீர் ஊறுவது, வயிறு பெருத்துப் போதல், காய்ச்சல் ஆகியவை, கல்லீரல் கெட்டுப் போனதற்கான அறிகுறிகள்.

