தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: வெயிலோடு விளையாடி...!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: வெயிலோடு விளையாடி...!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: வெயிலோடு விளையாடி...!


PUBLISHED ON : ஜூலை 08, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 08, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வைட்டமின் டி குறைபாட்டிற்கும், உடல் பருமனுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக, பல ஆய்வுகள் கூறுகின்றன. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், மற்ற பருவங்களைக் காட்டிலும், கோடை காலத்தில் விரைவாக குறைக்க முடியும். காரணம், கணிசமான நேரம் வெயிலில் இருந்தால், போதுமான அளவு வைட்டமின் டி கிடைக்கும்; தொடர்ந்து உடல் எடை குறையும்.

இதற்கு இன்னொரு முக்கிய காரணம், வெயிலில் இருந்தால், உடலின் உள் செயல்பாடு நன்றாக இருக்கும். நீர்க்கட்டி, தைராய்டு அதிகம் சுரப்பது ஆகிய காரணங்களாலும், உடல் பருமன் அதிகரிக்கும். கோடை காலத்தில், வெயில் அதிகம் பட்டால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, ஹார்மோன் சுரப்பு சீராக இருக்கும். கோடையில், 'ஈஸ்ட்ரோஜென், டெஸ்டோஸ்டிரான்' ஹார்மோன்களின் சுரப்பு நன்றாக இருப்பதால், கருமுட்டை வளர்ச்சி, விந்தணுக்களின் செயல்பாடு, ஆரோக்கியமாக இருக்கும்.

டாக்டர் யோ. தீபா,

இயற்கை மருத்துவம், சென்னை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us