தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/இணைந்து வாழ பழகிக் கொள்வோம்!

இணைந்து வாழ பழகிக் கொள்வோம்!

இணைந்து வாழ பழகிக் கொள்வோம்!


PUBLISHED ON : மே 15, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 15, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொரோனா வைரஸ் தொற்று சில இடங்களில் முடிவுக்கு வந்து விட்டது; சில இடங்களில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. வைரஸ் முடிவுக்கு வந்து விட்டது என்றால், இருந்த இடமே தெரியாமல் வைரசை அழித்து விட்டோம் என்று அர்த்தம் இல்லை.

'உன்னை அழிக்க எங்களால் முடியாது; அதனால், நாம் இருவரும் கைகோர்த்து ஒற்றுமையாக பிரச்னைகளை எதிர்கொள்வோம்' என்று கொரோனா வைரசிடம் சொல்லி, அதனுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்பது தான், முடிவுக்கு வந்து விட்டது என்பதற்கான உண்மையான பொருள்.

போலியோ, அம்மை போன்ற தொற்றுகள் முடிவுக்கு வரவில்லை; ஆனாலும், அவற்றை முற்றிலும் ஒழித்து விட்டோம். அது தான் வெற்றி. கொரோனா அப்படி இல்லை. 'ப்ளூ' போன்று ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட பருவத்தில் வரும். பலரைத் தாக்கும்; சிலர் உயிரிழக்கலாம். எல்லா நாட்டிற்கும் பொதுவான நியதி இது.

புதிய வகை வைரஸ் வந்தால், அது இதைக் காட்டிலும் அழிவை ஏற்படுத்தலாம்.

டாக்டர் பஹீம் யூனஸ்,

தலைவர், தொற்று நோய் பிரிவு, மெரிலேண்ட் பல்கலைக்கழகம்,

அமெரிக்கா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us