PUBLISHED ON : அக் 22, 2023

அ நிறம் | அளவு
* இஞ்சியை தோல் சீவி துருவி, சாறு பிழிந்து, கொதிக்க வைத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்து டீ தயாரித்து குடிக்கலாம். இது, கர்ப்பப்பை தசைகளில் சுரக்கும் புரோஸ்டோ ஹார்மோன் சுரப்பை குறைக்கும். இதனால் வலி குறையும்.
* ஒரு டம்ளர் எலுமிச்சை சாறுடன், கைப்பிடி அளவு புதினாவை சுத்தம் செய்து சாறு எடுத்து கலந்து, உப்பு அல்லது கருப்பட்டி சேர்த்து குடிக்கலாம். இதில் உள்ள இரும்பு, கால்சியம் சத்துகள், கர்ப்பப்பையின் தசைகளை விரைவாக சுருங்கி விரிய செய்யும். இதனால், ஓரிரு முறை கட்டியாக ரத்தப்போக்கு ஏற்பட்டு, அதன்பின் வலியை குறைத்து விடும்.
- சித்த மருத்துவம்
