தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஊசி குத்திடுச்சே...!

ஊசி குத்திடுச்சே...!

ஊசி குத்திடுச்சே...!


PUBLISHED ON : ஜூலை 31, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 31, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

வேறொருவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசியால் குத்திக் கொண்டால், அதிலிருந்து ரத்தம் வந்து விடுவது நல்லது. ரத்தம் வரும் போது, ஓடும் நீரில் கழுவி, சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும். புண்ணைச் சொறியக் கூடாது; ரத்தத்தை வாயால் உறிஞ்சக் கூடாது. காயத்தை, நீர் போகத் துடைத்து, 'ஆன்டிசெப்டிக் க்ரீம்' தடவி, கட்டு போட வேண்டும். உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதித்து, எச்.ஐ.வி., கிருமி கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கு சிகிச்சை மேற்கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us