sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 26, 2026 ,சித்திரை 13, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

தினமும் குடிக்க சத்து மாவு கஞ்சி!

/

தினமும் குடிக்க சத்து மாவு கஞ்சி!

தினமும் குடிக்க சத்து மாவு கஞ்சி!

தினமும் குடிக்க சத்து மாவு கஞ்சி!


PUBLISHED ON : அக் 03, 2021

Google News

PUBLISHED ON : அக் 03, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முளை கட்டிய பயறு, தானியத்தில் தேவையான புரதம், விட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, தாதுக்கள், இயற்கை குணம் மாறாமல் முழுமையாகக் கிடைக்கும்.

இவற்றில் இயற்கையாக உள்ள மாவுச் சத்தில் பெரும் பங்கு, உடலுக்கு வேண்டிய சக்தியை தருகிறது. இதனால், முளை கட்டாத தானியங்கள், பருப்பைக் காட்டிலும், முளை கட்டியதில் மாவுச் சத்து குறைந்து, நுண்ணுாட்டச் சத்துக்கள் அப்படியே இருக்கும்; எளிதில் செரிமானமாகும்.

முளை கட்டிய பயறு, தானியங்களில் செய்த சத்து மாவு கஞ்சியை தினமும் பருகுவதால், உடலுக்கு சக்தி கிடைப்பதோடு, நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்; உடல் பருமனைக் குறைக்க உதவும்.

'ஒமேகா' அதிக அளவில் இருப்பதால், நல்ல கொழுப்பை அதிகப்படுத்தி, கெட்ட கொழுப்பை ரத்த நாளங்களில் படியாமல் தடுக்கும்.

ஆதாரம்: தி நியூட்ரீஷியன்






      Dinamalar
      Follow us