சோரியாசிஸ் நோய்க்கு பாசிட்டிவ் ஹோமியோபதியில் சிகிச்சை
சோரியாசிஸ் நோய்க்கு பாசிட்டிவ் ஹோமியோபதியில் சிகிச்சை
PUBLISHED ON : டிச 19, 2014
சோரியாசிஸ் எனப்படும் தோல் நோய்க்கு, பாசிட்டிவ் ஹோமியோபதியில், மிகச் சிறந்த ஹோமியோபதி சிகிச்சை அளிக்கிறது. பாசிட்டிவ் ஹோமியோபதி நிறுவனத்திற்கு சென்னையில் அண்ணாநகர், சைதாப்பேட்டை, வேளச்சேரியிலும், மதுரையிலும், கோவையிலும் கிளைகள் உள்ளன.
பாசிட்டிவ் ஹோமியோபதி யில் தைராய்டு, சர்க்கரை நோய், ஆர்த்ரைடிஸ், பாலியல் பிரச்னைகள், அலர்ஜி, ஆஸ்துமா, மூலம், ஆசனப்புண், முதுகுவலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் உடல் பருமன், குழந்தையின்மை, அதிக தூக்கம், மாதவிடாய் கோளாறுகள், முடி உதிர்த்தல் உணர்ச்சிவசப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் இங்கு ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பாசிட்டிவ் ஹோமியோபதியில், ஹோமியோ மகிளாவில் பெண்களுக்கான மருந்துகளுக்கு, 40 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
பாசிட்டிவ் ஹோமியோபதி மருத்துவமனைக்கு தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவிலும் பல்வேறு கிளைகள் உள்ளன.
பாசிட்டிவ் ஹோமியோபதி மருத்துவருடன் நேரடியாக பேச, 90433 61111 எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் மருத்துவ ஆலோசனைக்கு, 90433-62222 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

